Tuesday, June 28, 2005

ரம்மியமான கோயிஞ்சாமி

கோயிஞ்சாமி கிளப் மெம்பராக இருக்கும் ஒரு கோயிஞ்சாமி எழுதிய புத்தகத்தை மற்றொரு கோயிஞ்சாமி படித்துவிட்டு சம்பந்தப்பட்ட கோயிஞ்சாமிக்கு சமர்ப்பிக்குமாறு கடிதமொன்று போட்டுள்ளது. சக கோயிஞ்சாமிகள் படிக்கும் பொருட்டு அக்கடிதத்தின் மின் வடிவம்:

2 Comments:

At June 28, 2005 3:05 PM, Blogger Kannan said...

மடாதிபதிக்கு,

உங்கள் கோல்ட் ஃப்ரேம் கோயிஞ்சாமி... தலைப்பு மிகவும் நீண்டிருப்பதால், ப்ளாக்கர் அதன் உரலைத் தொலைத்துவிடுகிறது. கோ.ஃப்ரே.கோ.மெ.ஃப்ரெ.க மாதிரி சின்ன (தெளிவான)தலைப்பு போட்டால் பிழைக்கும்.

இப்போது மீண்டும் மேற்படி பதிவு காணாமல் போயிருக்கும்.

நன்றி,
- பெங்கோளூரயிஞ்சாமி

 
At June 28, 2005 6:52 PM, Blogger கோயிஞ்சாமி4 said...

வாழ்க பெங்கோளூரயிஞ்சாமி! உங்கள் அறிவுறைக்கு மிக்க நன்றி. தலைப்பைக் வெட்டிச் சாய்த்துவிடுகிறேன்

 

Post a Comment

<< Home