கோயிஞ்சாமியும் எழுத்தும்
கோயிஞ்சாமியின் எழுத்துலக வாழ்க்கை விசித்திரமானது. சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக எழுதியே பெரிய படைப்பாளி ஆனவர் கோயிஞ்சாமி. கோயிஞ்சாமியின் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன திருப்பங்களே தமிழ் இலக்கியத்தின் பெரிய பெரிய மைல் கல்லாக ஆனதை சரித்திரம் பகரும். அப்படிப்பட்ட சம்பவங்களின் தொகுப்பிலிருந்து சில சாம்பிள்கள் மட்டும்.
20 வயசில்....
'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் ஒரு நாவல் எழுதக்கூடாது?'
40 வயசில்....
'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் இன்னொரு நாவல் எழுதக்கூடாது?'
60 வயசில்...
'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் நாவல் எழுதறதை நிறுத்தக்கூடாது?'
/கோயிஞ்சாமி நெம்பர் ஒன்/

2 Comments:
ஹா ஹா ஹா ! கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி ..எனக்கு ஒரு நாவல் எழுதி தா !
வீ எம்
கோயிஞ்சாமி1= அரைலூசு
கோயிஞ்சாமி2= கால் லூசு
கோயிஞ்சாமி3= முக்கால் லூசு
கோயிஞ்சாமி4= ஒன்றேகால் லூசு
கோயிஞ்சாமி5= ஒன்றரை லூசு
கோயிஞ்சாமி6= முழுலூசு
கோயிஞ்சாமி7= ஒன்றேமுக்கால் லூசு
கோயிஞ்சாமி8= முழுப் பைத்தியம்
கோயிஞ்சாமி9= ரெண்டுங்கெட்டான்(பாத்தாலே 9 மாதிரிதான் இருக்கும்!)
Post a Comment
<< Home