கிழக்கு பதிப்பகத்துக்கு சிறப்பு கௌரவம்
உயிரினும் இனிய கோயிஞ்சாமிகளே,
ஒரு மகிழ்ச்சியான சேதி. நமது க்ளப்பின் பெருமைக்குரிய இரண்டு மூத்த கோயிஞ்சாமிகள் பங்குபெற்றுள்ள கிழக்கு பதிப்பகம், இவ்வாண்டின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றாக நெய்வேலி புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகிறது.
ஜூலை 3ம்தேதி மாலை கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கிறார்கள். பாராட்டு விழாவில் கலந்துகொள்ள, கோயிஞ்சாமிகள் பத்ரியும் பாராவும் நெய்வேலி செல்கிறார்கள்.
ஜூலை 1 முதல் 10 வரை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆதரவில் நெய்வேலியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தொடர்பான மற்ற விவரங்களை விரைவில் இங்கே அளிக்கிறோம்.

14 Comments:
வாழ்த்துக்கள் பத்ரி, பாரா! பதிப்புலகில் பல சாதனைகள் படைக்க மனமார வாழ்த்துகின்றேன்.
ஏகப்பட்ட கோயிஞ்சாமிகளை அணி திரட்டி உலகம் உய்ய இன்னும் நிறைய கோயிஞ்சாமி இலக்கியங்களை படைத்து உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது என்கிற உன்னத தத்துவத்தை நோக்கி உழைக்கும் கோயிஞ்சாமிகளுக்கு வாழ்த்துக்கள்!
நமக்குநாமே திட்டத்தின்படி ஜெயாவுக்கு தான்சானியா பல்கலைக் கழகம் தங்கத்தாரகை விருது கொடுத்ததே.. அந்த டெக்னிக்தானே கோயிஞ்சாமி அவர்களே? யாரிடமும் சொல்லாதீர்கள். நான் உங்களுக்கு மாலை போன் செய்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
Congrats
It looks as if the previous comment is by POLI DONDU
பாரா ட்டு
கலக்குங்க!
DONDU iya gavanathirku......
POLI pinnuuttam.. ungal peyaril
))))...........
))
congrats...
??
The comment supposed to have been given by me is not mine. I am typing this in the computer at Kizakkuppathippagam.
Regards,
Dondu Raghavan
பாராட்டுக்கள் பத்ரி, பாரா
Post a Comment
<< Home