Friday, February 03, 2006

இன்னிக்கு ர.ரா.க்கு பொறந்த நாளு டோய்!


இன்று பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி - பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் - உயர்திரு - உயர்உயர்திரு. ராம்கி என்ற சூப்பர் ஸ்டார் ராம்கிக்கு - சென்னை வாழ் - தமிழ்நாட்டு வாழ் - இந்திய வாழ் - உலக வாழ் கோயிஞ்சாமிகளின் சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



பாசநெஞ்சன் அண்ணன் ராம்கி அவர்கள் இன்று இரவு - 8 மணி அளவில் - சென்னை கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - கோயிஞ்சாமிகளுக்கு அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.